Author: senan

உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 1

கிழக்கு உக்ரேனிய பகுதிகளாக இருந்த லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) பகுதிகளை சுதந்திர நாடுகளாக நேற்று (21/02/22) ரஸ்சியா அறிவித்துள்ளது. ‘சுதந்திரம் அடைந்த எந்தக் கொண்டாட்டங்களும் இந்த பகுதிகளில் இல்லை. ‘வழங்கபட்ட சுதந்திரத்தை’ தொடர்ந்து மேலதிக ரஷ்ய படையினர் அந்த பகுதிகளில் நுழைந்து ஆக்கிரமிக்கும் சந்தர்ப்பமே உள்ளது....

சாத்திரம் பார்ப்பதற்கு மறுப்பு

1 நாவலுக்கான சிறப்பு இதழாக வந்த முந்திய ஜீவநதி இதழில், ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் பற்றி யதார்த்தன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்தக் கட்டுரை எனது கையில் கிடைத்த உடனேயே யதார்த்தனைத் தொடர்பு கொண்டு அதில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டினேன். இதழ் வெளிவரமுதல்...

நிறவெறி எதிர்ப்பு – செயற்கலைக் காட்சி

1 மரபு முறைகளுக்கு மாற்றான கலை காட்சிப்படுத்தல்களைச் செய்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் Institute of Contemporary Artsல் தற்போது பாபிலோனில் யுத்தம் (War Inna Babylon) என்ற ‘கண்காட்சி’ நிகழ்ந்து வருகிறது. செப்டம்பர் 26ம் திகதி வரையும் இந்தக் ‘கண்காட்சியை’ நீங்கள் பார்வையிடலாம் – உரையாடல்களில்...

ஆச்சியின் நுட்பம்

நன்றி – அகழ் -https://akazhonline.com/?p=3323 ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்   எமது ஊரில் ஒரு ஆச்சி இருந்தார். யாராவது அவருக்கு விளங்காத மாதிரிக் கதைத்தால் ‘கூடப் படிச்சுக் கூழ்பானைக்குள் விழுந்திட்டினம்’ எனத் திட்டுவா. யாராவது அவவுக்குப் பிடிக்காத காரியம் செய்தால் துலைந்தது அவர்கள் கதை. பரம்பரையையே ஆணிவேரோட...

க. கைலாசபதி முன்வைத்த விமர்சன அணுகுமுறை பற்றிச் சில குறிப்புகள்

நன்றி – அகழ் இணைய இதழ் –https://akazhonline.com ஓவியம்: T சௌந்தர், நன்றி: இணையம்   ரு எழுத்தாளர் – அல்லது விமர்சகர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது எனப் பேசி – அதை நிறுவ முயல்வது உலகெங்கும் நடக்கும்...

கொலைமறைக்கும் மிதவாத அரசியலுக்கு தொட்டுக்க பெரியார்

–ராகவன் ராஜரஞ்சன் தமிழ்நாட்டில் இயங்கி வரும் May17 Movement ஐ சார்ந்த தோழர்கள் ‘பெரியாரும் பிரபாகரனும்’ என்ற தலைப்பில் Twitter space இல் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தனர். இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் பெரியார் மற்றும் பிரபாகரன் முன்வைத்த ‘போராட்ட அரசியல்’ பற்றியது. போராட்ட அரசியலை...

இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் ரோகான் குணரத்ன இங்கிலாந்து நீதிமன்றத்துக்கு வழங்கிய சாட்சியின்போது இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இலங்கை அரசியலை அறிந்தவர்களுக்கு ரோகான் குணரத்ன நன்கு...

பாலஸ்தீனம்/ஈழம் – போராட்ட அரசியல் தவிர்க்கவேண்டிய இரட்டை வேடங்கள்.

கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள் நாம் முன்வைக்கும் கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள். அவற்றை எழுந்தமானதாக வைக்க முடியாது. அவற்றுக்கு  நாம் எந்தப் புரிதலில் இருந்து வந்தடைகிறோம்...

பாலஸ்தீனியப் படுகொலைகளும் –தேசியம் சார் விவாதமும்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்திக்காத ஒரு நாடு இல்லை என்ற நிலைதான் இன்றைய உலக நெருக்கடி நிலை. இஸ்ரேல் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இரண்டு வருடத்துக்குள் நான்கு தேர்தல்களைச் சந்தித்தும்கூட ஒரு  ஸ்திரமான அரசை அமைக்க முடியாத முறையில் அனைத்து அரசியற் கட்சிகளும் பலவீனமாக இருக்கின்றன....