Category: கவிதைகள் போல

உணர்வுகள் மேல் நக்கல்

நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது. கீழ் படிந்திருக்கும் கருமேகத்தின் முனைகளை மேலும் கருக்கிப், பின்னிருந்து தங்கத் தகட்டாக எழும் உன் ஒளியில் கிறங்கி கிடக்கும் உலகின், இமை நிமிரா – வல்லாரைக் கீரை உண்டெழும் ஆசிய ஆங்கிலேயனின் வலை விழா – வரட்டும் கவர்ச்சி எனப் பறைந்து...

உருக்கித்தான்

உருக்கித்தான் உன்னிருந்து ஓர் கவிதை உருவுதலாகிறது. அன்பு எல்லாக் காலத்தும் மொழி பிறள்வதில்லை இருத்தலும் அழிவதில்லை. வற்றிய கிடங்கேன் மேலும் முற்றுது ? கனத்துப் பேரவா புறக்கணித்து மூளை நரம்புகள் சிலிர்க்கா. தாளமின்றி இசைகள் தன் கைகளில் தவிடு பொடியகட்டும் – அப்படித்தான் அறும் என்றும் –பிசாசுகளின்...

அகதியின் முதற் களவு

கதிர் அறுந்து நிகழ் சிதறும் இரவொன்று காதற்சொல் இழக்கமுதற் கைக்கும் பார்ப்பது பசப்புவதென்ற கசப்பற்ற மொழி வெறும் கட்டுக்கதை உயிர் செருகும் எந்தக் கிறுக்கலும் சுட்டெரிக்கும் நேசம் பாரம்கூடி சவம் சேரும் உண்மை அழிந்து melt உம். புதிர் குளிரும் பிறர்வாயால் பேயலறும் திமிர் செய்யும் குழப்படியில்...

முள்ளந்தண்டு நிமிர்ந்த விலங்குகள்

கீழிருந்து மேலாய் உதிரம் ஓட உலாத்தும் தசை இரும்புத்தட்டில் உணவுண்டு இன்னும் இனம் பெருக்கும் இந்த உயிர்கள் உலோகம் துளைத்துக்குறையும். தனி நபர் வழிபாடும் தரக்குறைப்பும் செம்புகள் பேணிகள் கூடி வெண்டைக்காய் மூளைகள் விசர்கதையிற் கிறங்கி(ச்) சமுதாயம் தீக்குளிக்கும். தானறியாத் தற்கொலைகள் தேசியக்கதை ஊட்டித் தீ மருகும்....

சிறிலங்காவில்

சிறிலங்காவில் சிக்கன் ‘Shit’ கிளறுவதால். சத்தியம் செய்து சைவமானவர்களுக்கும் முருகனுக்கு தவமிருந்து Sun Shine ல் பிறந்தோருக்கும் மற்றும் அந்தாக்கள் போல் அந்தரப்பட்டு peace க்கும் privilege க்கும் pass தேடும் foxy மனிதர்களுக்கும் என் heart ன் கதவைத் திறந்து கொண்டு காசாசை இல்லாமல் கதைக்க...

மரண மௌனத்தில்

இனியும் சூல் கொள் 2002 – சேனன் மானுடன் சிந்தனையை உயர்த்திப் பிடித்து வானத்தை மறைத்துக் கொள்கின்றான். நேற்று பிறந்த குஞ்சுக்காக்கைகள் மட்டும் அவற்றை ஊடுருவிச் செல்கின்றன. தீயைக் குடித்தவர்களும் நூர்ந்து போனார்கள். வான் எல்லைகள் மட்டும் நரைப்பதில்லை. மரணத்தை காதலித்து நூர்வதில்லை. மரணம்! வாழ்நிலை சுரந்த...

எனக்கும் சுதந்திர பந்தாவுக்கான கனவு

2010 கரக்டர் இல்லாத கதாபாத்திரம் -துக்கம் லோட் பண்ணிய மூளை –- தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம். நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டு ‘பலசோலி’ பற்றி நடைமுறையில் விடைபெற்ற முடிவான வீழ்சிகளில் கருகி கருகி என் தணல் உயிரற்றுப்போனது. மனதை குடிக்கும் மென்மை கண்டு நரம்புகூசி...

கொக்கட்டிச் சோலை

14/04/2007 கொக்கட்டிச் சோலை ஒரு பாலை – அங்கு நான் கைககட்டிச் சீவித்த வேளை – ஒரு விடியாத காலை. மம்பெட்டி கொண்டாந்து தருவார் – மத்தியாணம் சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் – பேந்து வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட – பேனி இல்லாட்டி...

காதல் வெற்றிப் பேரனி அல்ல

2007 ~காதல் வெற்றிப் பேரனி அல்ல அலலூயா~ என்று டேவிட் கிறே பிரார்த்தித்துக் கொண்டிருந்த வானொலியில் இருந்து வேண்டா வெறுப்பாக வெளிக்கிழம்பி வந்தது பல்வரிசை. சிரிப்பை பத்திரப் படுத்துவதற்காய் அறுந்து விழுந்த காதல் பிரார்த்தனையை நரம்புகளுக்குள் ஒழித்து வைத்தேன் அவற்றின் துள்ளளில் மயிர்கூச்செறிந்த உடம்பு தொலைக்காட்சியை மறைத்துக்கொண்டிருந்தது....

காசு குடுத்த ஆவி

1999 கதிர் அறுந்து நிகழ் சிதறும் இரவொண்று காதற்சொல் இழக்கமுதல் கைக்கும் பார்ப்பது பசப்புவ தென்ற கசப்பற்ற மொழி வெறும் கட்டுக்கதை உயிர் செருகும் எந்தக் கிறுக்கலும் சுட்டெரிக்கும் நேசம் பாரம்கூடி சவம் சேரும் உண்மை அழிந்து அநடவ உம். புதிர் குளிரும் பிறர்வாயால் பேயலறும் திமிர்...