கொலைமறைக்கும் மிதவாத அரசியலுக்கு தொட்டுக்க பெரியார்

–ராகவன் ராஜரஞ்சன் தமிழ்நாட்டில் இயங்கி வரும் May17 Movement ஐ சார்ந்த தோழர்கள் ‘பெரியாரும் பிரபாகரனும்’ என்ற தலைப்பில் Twitter space இல் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தனர். இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் பெரியார் மற்றும் பிரபாகரன் முன்வைத்த ‘போராட்ட அரசியல்’ பற்றியது. போராட்ட அரசியலை...