ஆச்சியின் நுட்பம்

நன்றி – அகழ் -https://akazhonline.com/?p=3323 ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்   எமது ஊரில் ஒரு ஆச்சி இருந்தார். யாராவது அவருக்கு விளங்காத மாதிரிக் கதைத்தால் ‘கூடப் படிச்சுக் கூழ்பானைக்குள் விழுந்திட்டினம்’ எனத் திட்டுவா. யாராவது அவவுக்குப் பிடிக்காத காரியம் செய்தால் துலைந்தது அவர்கள் கதை. பரம்பரையையே ஆணிவேரோட...