உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்
உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித். நீ போக வேண்டிய வயதா இது? நீ ஆசைப் பட்ட உச்சக் கட்ட போராட்டங்கள் இனித்தான் வரப்போகிறது. அங்கு உன் நினைவுகள் வாழும். அவசர அவசரமாய் முடிந்து போய் விட்ட உன் இழப்பை தாங்க முடியாது தவிக்கும் தோழர்கள்...