புது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்
கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய பார்வைகள். சமூகத்தை மிஞ்சிய சிக்கலான கட்டமைப்பு உலகில் எதுவுமில்லை. அந்த சிக்கலின் பல்வேறு வெளிப்பாடுகளைச் சுருக்கி சிறு விதிகளுக்குள் அடக்கி விட எத்தனிப்பதும் – அல்லது எள்ளி நகையாடுவதும் ஆழமற்ற...