Category: குறிப்புகள்

தமிழ் எழுத்து பற்றிய குறிப்புகள்

1 ஈழத்தில் தமிழ் கற்றலுக்கும் தமிழ் நாட்டில் தமிழ் கற்றலுக்கும் உள்ள வித்தியாசம் கவனத்துக்குரியது. சில புதிய தமிழ் போன்ட்ஸ் ஏன் குழப்பமாக வடிவமைக்கப் பட்டிருகின்றன என்பது தெளிவாக்க இந்த புரிதல் உதவலாம். உயிரும் உடலும் புணரும் 246 எழுத்துக்கள் + அகேனம் உட்பட 247 எழுத்துக்கள்...

விதண்டா வாதம் செய்வதில் உடன்பாடு கிடையாது.

1. ஒன்று விவாதங்களுக்கு பின் நிற்கும் பழக்கம் எமக்கு ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் விதண்டா வாதம் செய்வதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. தமிழ் “தலைகளுடன்” முட்டி முட்டி எமக்கு மண்டை வெளுத்ததுதான் மிச்சம். ஆதனால் குறைந்த பட்ச தெளிவாவது இல்லாத விவாதங்களில் ஈடுபடுவதில்லை என...

யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள்

கடந்த பல வாரங்களாக இங்கிலாந்து ஊடகங்களில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுவரும் பெயர் – ட்ரொட்ஸ்கி. அனைத்து ஊடகங்களும் ட்ரொட்ஸ்கி பற்றி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பற்றி எழுதித் தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். தொழிலாளர் கட்சியின் எதிர்க்கட்சி தலைவரான nஐரமி கோர்பினை “ட்ரொட்” என்றும் – அவர் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஊடுருவலை அனுமதிக்கிறார் என்றும்...

மே 1:அதிகாரத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம்

இன்று மேதினம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொழிலாளர்கள், வறியவர்கள் மே முதலாம் திகதியை ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டும் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். ஒரு நாளில் 8 மணித்தியால வேலை நாளைக் கோரி உலகெங்கும், எல்லா நாடுகளிலும் நகரங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் நடாத்த 1889ம் ஆண்டு...