காதல் வெற்றிப் பேரனி அல்ல

2007
~காதல் வெற்றிப் பேரனி அல்ல அலலூயா~
என்று டேவிட் கிறே பிரார்த்தித்துக் கொண்டிருந்த
வானொலியில் இருந்து
வேண்டா வெறுப்பாக வெளிக்கிழம்பி வந்தது பல்வரிசை.
சிரிப்பை பத்திரப் படுத்துவதற்காய்
அறுந்து விழுந்த காதல் பிரார்த்தனையை
நரம்புகளுக்குள் ஒழித்து வைத்தேன்
அவற்றின் துள்ளளில்
மயிர்கூச்செறிந்த உடம்பு
தொலைக்காட்சியை மறைத்துக்கொண்டிருந்தது.
அங்கே
விசர்கடி வைத்தியத்தின் நவீன உத்திகள்
பாடிக்கொண்டிருந்தனர்.
பற்கல் இல்லாததால் பாம்பு
விசத்தால் சிரிக்குமாம்.

இனி

சிறிலங்காவில்
சிக்கன் ‘ளூவை’ கிளறுவதால்.
சத்தியம் செய்து
சைவமானவர்களுக்கும்
முருகனுக்கு தவமிருந்து
ளுரn ளூiநெ ல் பிறந்தோருக்கும்
பல்செட் கட்டிய மற்றும்
பல்லை செட் பண்னக் கட்டிய கன்னிகளுக்கும்
மற்றும் அந்தாக்கள் போல்
அந்தரப்பட்டு
pநயஉந க்கும் pசiஎடைநபந க்கும் pயளள தேடும் கழஒல மனிதர்களுக்கும்
என் hயசவ ன் கதவைத் திறந்து கொண்டு
காசாசை இல்லாமல்
கதைக்க விருப்பம்.

சிறப்பாக குறித்த திகதியில்
குடல் இடறும் டிழனல விட்டு
கோனலும் மானலுமில்லா hநயஎநn க்கு
கூட்டிப்போறானாம் ஒருத்தன்.

பேருக்கு நீ போருக்கு நான்
காசுக்கு நீ கஸ்டத்துக்கு நான் என்று
பழய சினிமா வசனம் போல்
எத்தனை நாட்கள் பிரிஞ்சு கிடப்பம்?

ஆலைகளும் அவை தள்ளும் புகையிழுக்க
சோலைகளும் செய்து
இணை பிரியா புரட்சிக்கு வாடும் நீயும்
அதனால் மருட்சி கொண்டு
என்ர ஜயோ வென்றழும் நானும்
hயசவ ஜ திறந்து
காசாசை இல்லாமல் கதைச்சால்
உடம்பு வியர்க்கும் அல்லது
ஒரு நாளைக்கு 15 தரம் ஆத்திரம் வரும்
வீனா அதையேன் விரையம் செய்வான்?
வாரானாம் ஒருத்தன்
அவனோடு போவோம்
சேர்ந்தே போய் ஊhநஉம ழுரவ ஆவோம்
அப்பதான் தெரியும் ஆர் ஆரென்டு
என்ன உறவெண்டு.

இன்னுமொரு மில்லியன் ஆண்டு கழிச்சு
சூரியன் உருகிக் கொண்டிருக்கேக்க
ஊண்னோடு கதைக்க எனக்கு நேரமிருக்காது.

ஆயளள ளுரiஉனைந ல்; மனங்கொண்டு வா.

நல்ல மனிதர்போல்
மானுக்கும் கொம்புண்டாம்.
கெட்ட கேட்டுக்கு
கோழிக்கும் ருசியுண்டாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *