சமீபத்திய பதிவுகள்

திரள் விமர்சனக் கூட்ட சர்ச்சைப் பின்னணி

திரள் குழுமம் நடத்திய லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன என்ற கேள்வியே பிழை. அது அப்படியே பதிவாகி உள்ளது. ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் பற்றி நடந்த உரையாடலை முழுமையாக நீங்கள் திரள் முகப் புத்தகத்தில் பார்க்க முடியும். எனக்கும் ஷோபசக்திக்கும் நடந்த உரையாடலின் முழுமையை இங்கே...

ஷோபாசக்தியின் மண்டைக்கனம்

தமிழில் இலக்கியம் எழுதும் ஷோபாசக்தி என்ற ஒரு நபர் இருக்கிறார். இவர் தமிழ் நாட்டில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானவர். அவரது நடத்தை பற்றியது மட்டுமல்ல இந்த விமர்சனங்கள். அவரது அடாவடித் தனங்கள்  – சண்டித்தனங்கள் –முதலானவற்றுக்கு அப்பால் அவரது விவாத முறையும் – அவரது அரசியல் நிலைப்பாடுகளும்...

தர்மம் அறியா – அ’தர்மு

தர்மு பிரசாத் என்ற தலைக்கனம் பிடித்தவர் ஒருவரின் நடைமுறை நமது ‘தமிழ் சனங்கள்’ மத்தியில் இருக்கும் அறியப்பட்ட நடைமுறைதான். சுற்றி இருப்பவர்களில் குறை பிடிப்பது – அவருக்கு  அறிவில்லை – இவருக்கு மூளை போதாது என தேவை இன்றி மட்டம் தட்டுவது. ஒழுங்கான விவாதத்துக்கு கேட்டால் பதுங்குவது....

தமிழ் இலக்கியம் உருப்பட்ட மாதிரித்தான்

சமீப காலமாக ரொம்ப ஓவராக அலட்டி வருகிறார்கள் பலர். ஒப்பாரியும் பொய் புரட்டும் செய்து அதில் குளிர்க்காய்வாரின் தொகைதான் கூடி வருகிறது. கொரோனா பிரச்சினை ஒரு பக்கம் என்றால் இந்தக் கூட்டத்தின் பிரச்சினை மறுப்பக்கம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது. கிடைத்த சின்ன இடைவெளியில் நாவலாசிரியர் லக்ஸ்மி...

குடும்ப அரசியலின் பிடியில் இலங்கை.

ராஜபக்ச குடும்பம், இலங்கை அரசியல் அதிகாரத்தை முற்று முழுதாக தம் வசம் வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். கடத்த பொதுத் தேர்தலுக்கு முன்பே இந்த வேலையை அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். சனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் குவித்து வைத்திருக்கும் அதிகாரங்களை கோத்தபாய, மகிந்த சகோதரர்...

உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்

உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித். நீ போக வேண்டிய வயதா இது? நீ ஆசைப் பட்ட உச்சக் கட்ட போராட்டங்கள் இனித்தான் வரப்போகிறது. அங்கு உன் நினைவுகள் வாழும். அவசர அவசரமாய் முடிந்து போய் விட்ட உன் இழப்பை தாங்க முடியாது தவிக்கும் தோழர்கள்...

நிலாந்தன் – ஷோபாசக்தி நேர்காணலை முன்வைத்து எதிர்வினை

எதிர்வினை – சேனன்   1 இலக்கியப்பிரதி இன்பம் எனப் பேசப்படும் அபத்தம் கொஞ்சம் அசந்தால் அரசியலை மூன்றாம் நான்காம் இடத்துக்கு தள்ளிவிடும் எனக் கமலஹாசனின் முகத்திரையைத் தோலுரிக்கும் பொழுது யமுனா ராஜேந்திரன் சுட்டி இருப்பார். (பார்க்க உன்னைப்போல் ஒருவன் – பயங்கர வாதம் குறித்த பயங்கரவாதம்...

மார்க்சிய சிந்தனை மரபு

பௌதீக விஞ்ஞானத்துக்கு நிகராக சமூக விஞ்ஞானத்தை நிறுத்த முடியாது என கருதுவது தவறு. ஆனால் இரண்டிலும் அறிதல் முறை வேறுபடுகிறது. புறநிலை யதார்த்தம் கேள்விக்கு இடமற்ற முறையில் விஞ்ஞானத்தில் முதன்மைப் பட்டு நிற்கிறது. சமூகம் சார்ந்த கோட்பாடுகளில் இந்தப் போக்கு இல்லை என்பதை முதன் முதலில் அவதானித்தவர்...