சமீபத்திய பதிவுகள்

உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 2

இராணுவத்தை  உக்ரேனில் இறக்கமுதல் பூட்டின் ஒரு நீண்ட உரையை வழங்கினார். உலகெங்கும் பிரசுரமான இந்த யுத்த முன்னெடுப்பு உரையில் தனது வாதத்தை பின்வருமாறு ஆரம்பித்திருப்பார் பூட்டின் . ‘… நவீன உக்ரேன் முற்றிலும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது. அல்லது இன்னும் துல்லியமாக சொல்வதானால், போல்ஷிவிக், கம்யூனிஸ்ட் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது...

யுத்த காலத்தில் மக்கள் சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?

யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். ‘தேசிய ஒற்றமை’ என்ற பெயரில் அரச பக்கம் திரள மக்கள் பல தளங்களில் நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றை மறுத்து யுத்த...

யுத்தத்துக்கு நியாயங்கள் கிடையாது.

வன்முறை என்பது எப்பொழுதும் அதிகாரம் சார்ந்து வரும் ஒன்றல்ல. அதிகார சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து ‘வன்முறை’ வெளிப்பட வாய்ப்புண்டு. ‘தீவிரவாத’ நடவடிகைகள்கூட ஒருவகையில் எதிர்வினை வெளிபாடே. இத்தகைய வன்முறை நடவடிக்கைகள்கூட நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இருப்பினும் புரட்சிக்கர எழுச்சிகளின்போது அதிகாரத்தை தமது கையில் எடுக்க...

உக்ரேனிய நெருக்கடி பின்னணி பற்றிய தகவல்கள்

உக்கிரேனிய நெருக்கடி பல்வேறு கேள்விகளை முன்தள்ளி உள்ளது. “வளங்களுக்கான யுத்தம் – தொடரும் பொருளாதார நெருக்கடி – வரப்போகும் உலக நடைமுறைகள் பற்றிய கேள்விக்குறி – மக்கள் முன்னெடுக்க வேண்டிய தேசிய கோரிக்கை சார் நிலைப்பாடு என்ன ? போன்ற பல கேள்விகள் முதன்மைப்படுள்ளன. இவை பற்றி...

உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 1

கிழக்கு உக்ரேனிய பகுதிகளாக இருந்த லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) பகுதிகளை சுதந்திர நாடுகளாக நேற்று (21/02/22) ரஸ்சியா அறிவித்துள்ளது. ‘சுதந்திரம் அடைந்த எந்தக் கொண்டாட்டங்களும் இந்த பகுதிகளில் இல்லை. ‘வழங்கபட்ட சுதந்திரத்தை’ தொடர்ந்து மேலதிக ரஷ்ய படையினர் அந்த பகுதிகளில் நுழைந்து ஆக்கிரமிக்கும் சந்தர்ப்பமே உள்ளது....

சாத்திரம் பார்ப்பதற்கு மறுப்பு

1 நாவலுக்கான சிறப்பு இதழாக வந்த முந்திய ஜீவநதி இதழில், ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் பற்றி யதார்த்தன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்தக் கட்டுரை எனது கையில் கிடைத்த உடனேயே யதார்த்தனைத் தொடர்பு கொண்டு அதில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டினேன். இதழ் வெளிவரமுதல்...