Category: விமர்சனங்கள்

இலக்கியத்தின் பெயரில் இலக்கியமற்றோர் சந்திப்பு

‘இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து சிலர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் ஒரு சிறு குழு – இருப்பினும் ‘சக்தி வாய்ந்த குழு’. ஏனெனில் இவர்களில் பலர் இலங்கை அரச ஆதரவாளர்கள் – கொடூரங்கள் செய்த அதிகார சக்திகளின் நெருங்கிய நட்புகள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலக்கியம்...

அவலத்தைக் காட்சிப்படுத்தல்

புகைப்பட கலைஞர் அமரதாசின் புதிய புத்தகமான ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூல் 22-10-2022 அன்று லண்டனில் வெளியிடப்பட்டது. திரள் குழுமம் இந்த வெளியீட்டை ஒழுங்கு செய்திருந்தது. இந்த வெளியீட்டில் நிகழ்த்திய...

சாத்திரம் பார்ப்பதற்கு மறுப்பு

1 நாவலுக்கான சிறப்பு இதழாக வந்த முந்திய ஜீவநதி இதழில், ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் பற்றி யதார்த்தன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்தக் கட்டுரை எனது கையில் கிடைத்த உடனேயே யதார்த்தனைத் தொடர்பு கொண்டு அதில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டினேன். இதழ் வெளிவரமுதல்...

நிறவெறி எதிர்ப்பு – செயற்கலைக் காட்சி

1 மரபு முறைகளுக்கு மாற்றான கலை காட்சிப்படுத்தல்களைச் செய்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் Institute of Contemporary Artsல் தற்போது பாபிலோனில் யுத்தம் (War Inna Babylon) என்ற ‘கண்காட்சி’ நிகழ்ந்து வருகிறது. செப்டம்பர் 26ம் திகதி வரையும் இந்தக் ‘கண்காட்சியை’ நீங்கள் பார்வையிடலாம் – உரையாடல்களில்...

க. கைலாசபதி முன்வைத்த விமர்சன அணுகுமுறை பற்றிச் சில குறிப்புகள்

நன்றி – அகழ் இணைய இதழ் –https://akazhonline.com ஓவியம்: T சௌந்தர், நன்றி: இணையம்   ரு எழுத்தாளர் – அல்லது விமர்சகர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது எனப் பேசி – அதை நிறுவ முயல்வது உலகெங்கும் நடக்கும்...

திரள் விமர்சனக் கூட்ட சர்ச்சைப் பின்னணி

திரள் குழுமம் நடத்திய லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன என்ற கேள்வியே பிழை. அது அப்படியே பதிவாகி உள்ளது. ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் பற்றி நடந்த உரையாடலை முழுமையாக நீங்கள் திரள் முகப் புத்தகத்தில் பார்க்க முடியும். எனக்கும் ஷோபசக்திக்கும் நடந்த உரையாடலின் முழுமையை இங்கே...

படைப்புகளை அளக்க முடியாது

2016 ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில் அப்பால் ஒரு நிலம் புத்தக விமர்சனத்தில் பேசியதன் அச்சுவடிவம் -ஆக்காட்டி இதழ் – சேனன் இருப்பினும் அளவுகோல் காவித்திரியும் அடாவடித்தனங்கள் தொடர்ந்து நிகழ்வதுதான். அத்தனை அளவுகோல்களுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்....

படைப்புகளை அளக்க முடியாது

2016 ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில் அப்பால் ஒரு நிலம் புத்தக விமர்சனத்தில் பேசியதன் அச்சுவடிவம் -ஆக்காட்டி இதழ் – சேனன் இருப்பினும் அளவுகோல் காவித்திரியும் அடாவடித்தனங்கள் தொடர்ந்து நிகழ்வதுதான். அத்தனை அளவுகோல்களுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது என்பதையும் நாம் அவதானிக்க...

படுகொலைக்கெதிரான எதிர்ப்பறிக்கை -மீனா கந்தசாமியின் – நாடோடிகளின் கடவுள்.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மனித குலமும் வெட்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு. இப்படுகொலையின் கேவலத்தை ஒரு புத்தகம் இன்று உலகெங்கும் பகிரங்கப்படுத்தியுள்ளது. கொலைகள் கோரங்களைப் பற்றி எழுதுவது சமுகம் சார்ந்து சிந்திக்கும் எழுத்தாளர்களுக்கு இலகுவான காரியமில்லை. கதையாகச் சொல்வதா –...

கானகன் : அட்டன்பராவும் அப்பாவி ஆடுகளும்

உடலுறவு கொண்ட காதலர்கள் பிரிந்து வேறு வேறு திருமணம் செய்துகொள்ளும் கதைப்படத்தைப் புரட்சிப் படம் எனக் கொண்டாடும் “டமில் சினிமா” கால கட்டத்தில்…, நடிக்கத் தெரியாத நடிகர் நிண்ட நிலையில் முழுசிக் கொண்டிருக்க, பின்னணி இசையைப் போட்டு இழு இழு என இழுத்து வெற்றிகரமாக நாடகங்கள் ஓடிக்கொண்டிருக்கும்...