திருவிளையாடல் தருமி மற்றும் பிலால் முகம்மது ‘விவாத’ டெக்னிக்குகள்
இக்கட்டுரை நண்பர் வளர்மதியால் 2010ல் எழுதப்பட்டது (நவம்பர் 12, 2010 — Valarmathi). இலக்கியம் என சொல்லிக் கொண்டு சிலர் செய்யும் அடாவடி விவாதங்கள் – மோசமான விவாத முறைகள் பற்றி பல சரியான புள்ளிகளை இந்தக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. அந்த விதத்தில் இது ஒரு...