காசு குடுத்த ஆவி

1999
கதிர் அறுந்து நிகழ் சிதறும் இரவொண்று
காதற்சொல் இழக்கமுதல் கைக்கும்

பார்ப்பது பசப்புவ தென்ற கசப்பற்ற மொழி வெறும் கட்டுக்கதை

உயிர் செருகும் எந்தக் கிறுக்கலும் சுட்டெரிக்கும்

நேசம் பாரம்கூடி சவம் சேரும்

உண்மை அழிந்து அநடவ உம்.

புதிர் குளிரும் பிறர்வாயால் பேயலறும்
திமிர் செய்யும் குழப்படியில் பொய் கழறும்

காசு குடுத்த என் ஆவி மசியாது.

ஏத்து ஏத்து எப்படியாயினும் ஏத்து என
ஏத்திக்கொண்டிருக்கும் ஏnஐன்சிக்கு அலுப்புத்தரும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *